Monday, July 28, 2008

இயலாமை!



அழகாய் துள்ளி துள்ளி இங்கும் ங்கும் ஓடி
பார்வைகள் குறு குறுவென நட்சத்திரம் போல் மின்ன
செயல்கள் துறு துறுவென அனைவரது கவனத்தயும் ஈர்க்க
வார்த்தைகளை திரும்ப திரும்ப சொன்னாலும் சலிக்கவில்லை
நீண்ட நாள் பழகியது போன்ற உணர்வு உள்மனதில்
என் முறை வரும் வரை காத்திருந்தேன் அவளை மிக அருகில் காண
வந்தாள்!
அள்ளி எடுத்து அனைத்து கொள்ள வேண்டும் போல இருந்தது
பிஞ்சு கைகளை கண்களில் ஒத்திகொள்ள வேண்டும் போல இருந்தது
கன்னத்தில் முத்தமிட வேண்டும் போல் இருந்தது
ஆனால் எதுவுமே செய்ய இயலாதவளாய்
என்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவள் நீட்டிய
தட்டில் போட்டேன் அவளின் மின்னல் போன்ற புன்னகையையாவது
என்னிடம் தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பதற்காக!!!

Monday, December 24, 2007

True Love:)

If u live for 100 more days,
then I want to live for 100 more days minus one
So that I 'd never have to live without you.


Thursday, December 20, 2007

Pure Love!

You can feel her Divinity in form of a Mother...


Tuesday, December 18, 2007

Human Kind 21st Centuary

Earth is rotating
Sun is shinning
Moon is lighting
Stars are glittering
Its all nature!!!
Baby is crying
Human kinds are searching
for a diamond ring
No one caring
Whr's d Child future???

Nowdays people are living around mechanical environment
and materilized love and affection. Where the people are running?
What they are searching for till there end?

We will find more answers in future!!!!!!!!